சுஹாசினி 
செய்திகள்

ரஜினியும், கமலும் இணைந்து செயல்படவேண்டும்- சுஹாசினி

அரசியல் ரீதியாக நடிகர் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று நடிகை சுஹாசினி விருப்பம் தெரிவித்துள்ளார்.

நடிகர்கள் ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் நெருங்கிய நண்பர்கள். கமல் பிறந்தநாள் நிகழ்ச்சியில் அரசியலில் இணைந்து செயல்படுவோம் என்று ரஜினியும், கமலும் அறிவித்தனர்.

இந்தநிலையில் கமல்ஹாசனின் அண்ணன் மகளும் நடிகை, இயக்குனருமான சுஹாசினி மணிரத்னம் சென்னையில் நடைபெற்ற தனியார் காலண்டர் வெளியீட்டு நிகழ்ச்சியில் இதை ஆதரித்தார். செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்தபோது அவர் கூறியதாவது:-