செய்திகள்

டெல்லியில் திடீரென வீசிய புழுதிப்புயல் - வாகன ஓட்டிகள் கடும் அவதி

தலைநகர் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் இன்று மாலை திடீரென வானிலை மாறி புழுதிப்புயல் வீசத்தொடங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். #Delhi

மாலை மலர்

தலைநகர் டெல்லியின் அக்பர் சாலை, ராஜேஷ்ந்திர பிரசாத் மார்க், ஆர்.கே புரம் உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று மாலை வானிலை திடீரென மாறத்தொடங்கியது. கரும் இருள் எங்கும் சூழ்ந்தவாரு இருந்த நிலையில், வேகமான காற்றுடன் புழுதிப்புயல் வீசத்தொடங்கியது.