பென் ஸ்டோக்ஸ் கைது: இரவு முழுவதும் காவல் நிலையத்தில் வைப்பு
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி ஆல்ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ் ஒருநாள் முழுவதும் காவல் நிலையத்தில் பிடித்து வைக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாலை மலர்
அவருடன் மற்றொரு வீரரான ஹேல்ஸும் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இருவரும் நாளை நடைபெறும் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான 4-வது போட்டியில் பங்கேற்கமாட்டார்கள் என்று கூறப்பட்டுள்ளது.