வெளிநாட்டு பயணிக்கு பரிசோதனை 
செய்திகள்

இந்தியாவில் 15 மாநிலங்களை தாக்கிய கொரோனா: மத்திய அரசின் முழு புள்ளிவிவரம்

இந்தியாவில் மாநிலவாரியாக கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்பு தொடர்பான அதிகாரப்பூர்வமான மத்திய அரசின் புள்ளிவிவரம் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 39 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்தியாவில் மாநிலவாரியாக கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்பு தொடர்பான அதிகாரப்பூர்வமான மத்திய அரசு புதிய புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளது.

அதன் விவரம் பின்வருமாறு:-

ஆந்திர மாநிலத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் உறுதிப்படுத்தப்பட்ட உள்நாட்டு நபர்களின் எண்ணிக்கை: 1, வெளிநாட்டினர்: 0, குணமடைந்தோர்/ வீடு திரும்பியவர்கள்: 0, இறப்பு: 0.

டெல்லியில் கொரோனா வைரஸ் தாக்கம் உறுதிப்படுத்தப்பட்ட உள்நாட்டு நபர்களின் எண்ணிக்கை: 7, வெளிநாட்டினர்: 0, குணமடைந்தோர்/ வீடு திரும்பியவர்கள்: 2, இறப்பு: 1.

அரியானா மாநிலத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் உறுதிப்படுத்தப்பட்ட உள்நாட்டு நபர்களின் எண்ணிக்கை: 1, வெளிநாட்டினர்: 14, குணமடைந்தோர்/ வீடு திரும்பியவர்கள்: 0, இறப்பு: 0.

கர்நாடகா மாநிலத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் உறுதிப்படுத்தப்பட்ட உள்நாட்டு நபர்களின் எண்ணிக்கை: 8, வெளிநாட்டினர்: 0, குணமடைந்தோர்/ வீடு திரும்பியவர்கள்: 0, இறப்பு: 1.

ஒடிசா மாநிலத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் உறுதிப்படுத்தப்பட்ட உள்நாட்டு நபர்களின் எண்ணிக்கை: 1, வெளிநாட்டினர்: 0, குணமடைந்தோர்/ வீடு திரும்பியவர்கள்: 0, இறப்பு: 0.

பஞ்சாப் மாநிலத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் உறுதிப்படுத்தப்பட்ட உள்நாட்டு நபர்களின் எண்ணிக்கை: 1, வெளிநாட்டினர்: 0, குணமடைந்தோர்/ வீடு திரும்பியவர்கள்: 0, இறப்பு: 0.

அரியானா மாநிலத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் உறுதிப்படுத்தப்பட்ட உள்நாட்டு நபர்களின் எண்ணிக்கை: 1, வெளிநாட்டினர்: 14, குணமடைந்தோர்/ வீடு திரும்பியவர்கள்: 0, இறப்பு: 0.

ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் உறுதிப்படுத்தப்பட்ட உள்நாட்டு நபர்களின் எண்ணிக்கை: 2, வெளிநாட்டினர்: 2, குணமடைந்தோர்/ வீடு திரும்பியவர்கள்: 3, இறப்பு: 0.

தமிழ்நாடு மாநிலத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் உறுதிப்படுத்தப்பட்ட உள்நாட்டு நபர்களின் எண்ணிக்கை: 1, வெளிநாட்டினர்: 0, குணமடைந்தோர்/ வீடு திரும்பியவர்கள்: 0, இறப்பு: 0.

தெலுங்கானா மாநிலத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் உறுதிப்படுத்தப்பட்ட உள்நாட்டு நபர்களின் எண்ணிக்கை: 4, வெளிநாட்டினர்: 0, குணமடைந்தோர்/ வீடு திரும்பியவர்கள்: 1, இறப்பு: 0.

ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் உறுதிப்படுத்தப்பட்ட உள்நாட்டு நபர்களின் எண்ணிக்கை: 3, வெளிநாட்டினர்: 0, குணமடைந்தோர்/ வீடு திரும்பியவர்கள்: 0, இறப்பு: 0.

லடாக் யூனியன் பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் உறுதிப்படுத்தப்பட்ட உள்நாட்டு நபர்களின் எண்ணிக்கை: 4, வெளிநாட்டினர்: 0, குணமடைந்தோர்/ வீடு திரும்பியவர்கள்: 0, இறப்பு: 0.

உத்தர பிரதேசம் மாநிலத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் உறுதிப்படுத்தப்பட்ட உள்நாட்டு நபர்களின் எண்ணிக்கை: 12, வெளிநாட்டினர்: 1, குணமடைந்தோர்/ வீடு திரும்பியவர்கள்: 4, இறப்பு: 0.

உத்தரகாண்ட் மாநிலத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் உறுதிப்படுத்தப்பட்ட உள்நாட்டு நபர்களின் எண்ணிக்கை: 1, வெளிநாட்டினர்: 0, குணமடைந்தோர்/ வீடு திரும்பியவர்கள்: 0, இறப்பு: 0.

ஆகமொத்தம், இன்று (17-ம் தேதி) பிற்பகல் நிலவரப்படி நாடு தழுவிய அளவில் 15 மாநிலங்களில் கொரோனா வைரஸ் தாக்கம் உறுதிப்படுத்தப்பட்ட உள்நாட்டு நபர்களின் எண்ணிக்கை: 104, வெளிநாட்டினர்: 22, குணமடைந்தோர்/ வீடு திரும்பியவர்கள்: 13, இறப்பு: 3.

SCROLL FOR NEXT