புறநகர் ரெயில் சேவை 
செய்திகள்

அக்டோபர் 5 முதல் அரசு ஊழியர்கள் புறநகர் ரயில்களில் பயணிக்கலாம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு

அக்டோபர் 5-ம் தேதி முதல் அரசு ஊழியர்கள் புறநகர் ரெயில்களில் பயணிக்கலாம் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

சென்னை :

அக்டோபர் 5-ம் தேதி முதல் அரசு ஊழியர்கள் புறநகர் ரெயில்களில் பயணிக்கலாம் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

அரசால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையைக் காட்டி பயணிக்கலாம். சமூக இடைவெளி, முக கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT