சென்னை:.தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து உள்ளார்..கருணாநிதிக்கு அவர் எழுதி உள்ள கடிதத்தில் நல்ல உடல் நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும் வாழ வாழ்த்துகிறேன் என்று கூறி உள்ளார்.