செய்திகள்

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்- காயத்தால் சண்டிமல் விலகல்

பல்லேகெலேயில் 14-ந்தேதி தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி கேப்டன் சண்டிமல் காயத்தால் இடம்பெறவில்லை. #SLvENG

மாலை மலர்

முதல் டெஸ்டில் இலங்கை அணி கேப்டன் சண்டிமல் பேட்டிங் செய்யும்போது இடுப்புப் பகுதியில் காயம் ஏற்பட்டது. இந்த காயம் குணமடைய இரண்டு வாரங்கள் ஆகும் என்று கூறப்படுகிறது. இதனால் 2-வது டெஸ்டில் இருந்து விலகியுள்ளார். இரண்டு வாரம் என்பதால் 23-ந்தேதி கொழும்பில் தொடங்கும் 3-வது போட்டியிலும் பங்கேற்பாரா? என்ற சந்தேகமே.


சரித் அசாலங்கா