மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி இன்று டெல்லியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார். இதற்காக ஏராளமான பத்திரிகையாளர்கள் வந்திருந்தனர். கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் அலுவலகத்தில் திரண்டிருந்தனர்.