மின்சாரம் நிறுத்தம் 
செய்திகள்

சிறுமுகையில் நாளை மின்நிறுத்தம்

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை (20-ந்தேதி) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

மாலை மலர்

மேட்டுப்பாளையம்:

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை (20-ந்தேதி) மேட்டுப்பாளையம் சிறுமுகை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் ஆலாங்கொம்பு, ஜடையம்பாளையம் தேரம்பாளையம் ஆகிய பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் தடைபடும். இந்தத் தகவலை செயற்பொறியாளர் சண்முக சுந்தரம் தெரிவித்தார்.