செய்திகள்

இப்படியும் உலக சாதனை: ஒரே நாளில் 57 பெண்களுடன் உல்லாசம் அனுபவித்த சிங்கப்பூர் வாலிபர்

செக் குடியரசு நாட்டில் நடந்த ஒரு வினோதமான நிகழ்ச்சியில், சிங்கப்பூரைச் சேர்ந்த வாலிபர் ஒருவர், ஒரே நாளில் 57 பெண்களுடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதன்மூலம் முந்தைய உலக சாதனையை முறியடித்துள்ளாராம்.

மாலை மலர்

செக் குடியரசு நாட்டின் பிராக் நகரில் உள்ள ஒரு விபச்சார விடுதி சார்பில் வினோதமான போட்டி ஒன்று நடத்தப்பட்டுள்ளது. அதாவது, 24 மணி நேரத்தில் யார் அதிகமான பெண்களுடன் உடலுறவில் ஈடுபடுகிறார்களோ, அந்த நபர்தான் போட்டியின் வெற்றியாளராக கருதப்படுவார். போட்டியில் பங்கேற்பவர்கள் சக்தியூட்டும் செயற்கையான மருந்துகளை பயன்படுத்தக்கூடாது என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது. இயற்கை மருந்துகளை பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டது.