செய்திகள்

தென்ஆப்பிரிக்காவை மோசமான சாதனைக்குள் தள்ளிய ரிஸ்ட் மன்னர்கள்

தென்ஆப்பிரிக்காவை 118 ரன்களுக்குள் சுருட்டியதன் மூலம் சொந்த மண்ணில் மிகவும் குறைவான ஸ்கோர் என்ற மோசமான சாதனையை பதிவு செய்துள்ளது. #SAvIND

மாலை மலர்

சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் 14.2 ஓவர்கள் வீசி 42 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 8 விக்கெட்டுக்கள் அள்ளினார்கள். இந்த போட்டியில் 118 ரன்களில் சுருண்டதன் மூலம் சொந்த மண்ணில் ஒருநாள் போட்டியில் அடித்த மிகவும் குறைவான ஸ்கோர் என்ற மோசமான சாதனையை தென்ஆப்பிரிக்கா தன் வசமாக்கியுள்ளது.