விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியை ஜோ ரூட் உடன் கொண்டாடும் சாம் கர்ரன் 
செய்திகள்

செஞ்சூரியன் டெஸ்ட் : தென்ஆப்பிரிக்கா 284 ரன்னில் ஆல்-அவுட்

செஞ்சூரியனில் நடைபெற்று வரும் ‘பாக்சிங் டே’ டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 284 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது.

மாலை மலர்

அதன்படி தென்ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. இங்கிலாந்தின் நேர்த்தியான பந்து வீச்சால் தென்ஆப்பிரிக்காவின் விக்கெட்டுக்கள் மளமளவென சரிந்தது. விக்கெட் கீப்பரான குயிண்டன் டி காக் சிறப்பாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டார்.

ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்து சார்பில் சாம் கர்ரன் 4 விக்கெட்டும்,  ஸ்டூவர்ட் பிராட்  3 விக்கெட்டும் வீழ்த்தியிருந்தனர்.