செய்திகள்

தென்ஆப்பிரிக்கா பேட்டிங்- ஸ்டார்க் இல்லை- பேர்ன்ஸ், ரென்ஷா ஹேண்ட்ஸ்காம்ப் சேர்ப்பு

தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான கடைசி டெஸ்டில் ஸ்டார்க் இடம்பெறவில்லை. அவருக்குப் பதிலாக புதுமுக வீரர் சேயர்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார். #SAvAUS

மாலை மலர்

ஆஸ்திரேலியா அணியில் வார்னர், பான்கிராப்ட், ஸ்மித் ஆகியோருக்குப் பதிலாக ரென்ஷா, ஜோ பேர்ன்ஸ் மற்றும் ஹேண்ட்ஸ்காம்ப் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் இடம்பெறவில்லை. அவருக்குப் பதிலாக புதுமுக வீரர் சேயர்ஸ் இடம்பிடித்துள்ளார்.