செய்திகள்

கத்தார் நாட்டுடன் தூதரக உறவு ரத்து: சவுதி அரேபியா - பக்ரைன், எகிப்து அறிவிப்பு

கத்தார் நாட்டுடன் ஆன தூதரக உறவை துண்டித்து சவுதி அரேபியா, பக்ரைன், எகிப்து மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் இன்று அறிவித்துள்ளன.

கத்தார் நாட்டுடன் ஆன தூதரக உறவை துண்டித்து சவுதி அரேபியா, பக்ரைன், எகிப்து மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் இன்று அறிவித்துள்ளன. தீவிரவாதத்துக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி கத்தார் நாட்டுடன் ஆன தூதரக உறவை துண்டிப்பதாக தெரிவித்துள்ளனர்.