மதுரை ஐகோர்ட் 
செய்திகள்

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: காவலர் தாமஸ் பிரான்சிஸ்க்கு இடைக்கால ஜாமீன்

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில், காவலர் தாமஸ் பிரான்சிஸ்க்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மாலை மலர்

மதுரை:

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் காவலர் தாமஸ் பிரான்சிஸ்க்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

காவலர் தாமஸ் பிரான்சிஸ்சின் தந்தை உயிரிழந்த காரணத்தினால் அவரது தந்தையின் சடங்குக்காக 3 நாட்கள் இடைக்கால ஜாமீன் வழங்கி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.