வினேஷ் போகத் 
செய்திகள்

மல்யுத்தம்: வினேஷ் போகத், சாக்‌ஷி மாலிக், திவ்யா கக்ரான், சரிதா மோர் உலக சாம்பியன்ஷிப்ஸ்க்கு தகுதி

இந்தியாவின் மல்யுத்த வீராங்கனைகளான வினேஷ் போகத், சாக்‌ஷி மாலிக், திவ்யா கக்ரான், சரிதா மோர் உலக சாம்பியன்ஷிப்ஸ் தொடருக்கு தகுதி பெற்றனர்.

மாலை மலர்

57 கிலோ எடைப்பிரிவில் பூஜா, அன்ஷு மாலிக், மஞ்சு, சரிதா ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் சரிதா  வெற்றி பெற்று உலக சாம்பியன்ஷிப் தொடரில் விளையாட தகுதிப் பெற்றார்.