செய்திகள்

ஆஸ்திரேலிய ஓபன்: சாய்னா, ஸ்ரீகாந்த், ப்ரணீத் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்

ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் தொடரில் சாய்னா, ஸ்ரீகாந்த் மற்றும் ப்ரணீத் ஆகியோர் 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

மாலை மலர்

சாய் ப்ரணீத் இந்தோனேசிய வீரர் டாமி சுகியார்டோவை 10-21, 21-12, 21-10 என வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.


ஸ்ரீகாந்த் கிதாம்பி

ஸ்ரீகாந்த் 2-வது சுற்றில் முதல் நிலை வீரரான சன் வாய் ஹோ-வை எதிர்கொள்கிறார். சாய் ப்ரணீத் சீனாவின் ஹுயாங் யுஜியாங்-வை எதிர்கொள்கிறார்.


சாய் ப்ரணீத்