சச்சின் டெண்டுல்கர் 
செய்திகள்

ஸ்மித்தின் நம்பமுடியாத கம்பேக்கிற்கான காரணம் இதுதான்.. -சச்சின் சொல்கிறார்

ஆஷஸ் தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் இரட்டை சதம் அடித்து அசத்தியது குறித்து சச்சின் பதிவிட்டுள்ளார்.

மாலை மலர்

அதன்படி, முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா அணி தொடர்ந்து பேட்டிங் செய்தது. ஓய்விற்கு பிறகு மீண்டும் களமிறங்கியுள்ள ஸ்டீவ் ஸ்மித் சிறப்பாக விளையாடி இங்கிலாந்து பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார்.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘சிக்கலான தொழில்நுட்பம் ஆனால் ஒழுங்கான மனநிலை இதுதான் எல்லாவற்றையும் தாண்டி ஸ்மித்தை போட்டிக்கு தயார் செய்துள்ளது. நம்பமுடியாத கம்பேக்’ என ஆச்சரியத்துடன் பதிவிட்டு ஸ்மித்தை பாராட்டியுள்ளார்.