செய்திகள்

ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்க வேண்டும் - டெண்டுல்கர் வலியுறுத்தல்

கிரிக்கெட்டை ஒலிம்பிக்கில் சேர்க்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் வலியுறுத்தி உள்ளார். #DipaKarmakar #SachinTendulkar #Olympics

மாலை மலர்

கிரிக்கெட் வீரர் என்ற முறையில் அந்த விளையாட்டு உலகம் முழுவதும் பிரபலம் அடைவது அவசியமாகும். இதனால் கிரிக்கெட்டை ஒலிம்பிக்கில் சேர்க்க வேண்டும் என்று நான் மீண்டும் வலியுறுத்துகிறேன். ஒருநாள் போட்டி, 20 ஓவர் போட்டி, 10 ஓவர் போட்டி என்று எதாவது ஒரு வகையான கிரிக்கெட் ஒலிம்பிக்கில் இடம் பெற வேண்டும்.