லண்டன்:
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று லண்டனில் நடைபெறும் 5வது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிகக மற்றும் வங்காளதேசம் அணிகள் விளையாடுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து உள்ளது.
இப்போட்டியில் விளையாடும் இரு அணிகளின் வீரர்கள் வருமாறு:
வங்காளதேசம்:
தமிம் இக்பால், சவுமியா சர்கார், ஷகிப் அல்-ஹசன், முஷ்பிகுர் ரஹிம், முகமது மிதுன், மக்முதுல்லா, மொசாடெக் ஹூசைன், மொகமது சைபுதின், மோர்தசா (கேப்டன்), முஸ்தாபிஜூர் ரகுமான், மெஹிதி ஹசன்
தென் ஆப்பிரிக்கா:
குயின்டான் டி காக், மார்க்ராம், பாப் டுபிளிஸ்சிஸ் (கேப்டன்), வான்டெர் துஸ்சென், டேவிட் மில்லர், பால் டுமினி, பெலக்வாயோ, கிரிஸ் மாரிஸ், ரபடா, நிகிடி, இம்ரான் தாஹிர்.