வங்காள தேசத்திற்கு எதிரான 2-வது டெஸ்ட்- வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஜோசப் அல்சாரி சேர்ப்பு
வங்காள தேசத்திற்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் வேகப்பந்து வீச்சாளரான ஜோசப் அல்சாரி சேர்க்கப்பட்டுள்ளார். #WIvSL
மாலை மலர்
முதல் இன்னிங்சில் வங்காள தேசம் 43 ரன்னில் சுருண்டது. வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் கேமர் ரோச் 12 பந்தில் ஐந்து விக்கெட்டுக்கள் கைப்பற்றி சாதனைப் படைத்தார்.