செய்திகள்

ஜம்மு காஷ்மீர் மாநில பா.ஜ.க. தலைவராக ரவிந்திர ரெய்னா நியமனம்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் புதிய பா.ஜ.க. தலைவராக ரவிந்தர் ரெய்னா நியமனம் செய்யப்பட்டுள்ளார். #JKBJPchief #RavinderRaina

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பா.ஜ.க தலைவராக சட் சர்மா இருந்து வந்தார். இந்நிலையில் அவர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக புதிய தலைவராக  ரவிந்திர ரெய்னா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தற்போது, ரவிந்தர் ரெய்னா மத்திய வீட்டு வசதி மற்றும் ஊரக  வளர்ச்சித்துறை மந்திரியாக பதவி வகித்துவருகிறார். ஏற்கனவே, இவர் ஜம்மு காஷ்மீர் மாநில பா.ஜ.க இளைஞர் அணி தலைவராகவும் பதவி வகித்திருப்பது குறிப்பிடத்தக்கது. #JKBJPchief #RavinderRaina

SCROLL FOR NEXT