பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: ரபேல் நடால் காலிறுதிக்கு முன்னேற்றம்
பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் காலிறுதிக்கு முன்னேற்றம் அடைந்துள்ளார்.
மாலை மலர்
முதல் செட்டை 6-3 என எளிதில் கைப்பற்றிய நடால், 2-வது சுற்றில் திணறினார். இந்த செட் ‘டை-பிரேக்கர்’ வரை சென்றது. இறுதியில் குயேவாஸ் 7(7) - 6(5) எனக் கைப்பற்றினார்.