செய்திகள்

பேட்மிண்டனில் நம்பர் ஒன் இடத்தை குறிவைக்கும் பிவி சிந்து

பேட்மிண்டனில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான பிவி சிந்து முதல் இடத்தை பிடிக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

பேட்மிண்ட்ன உலகத் தரவரிசையில் 2-வது இடத்திற்கு முன்னேறிய பிவி சிந்து, தற்போது 3-வது இடத்தில் உள்ளார். 2018 சீசனில் முதல் இடத்தை பிடிப்பேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.