இதில் பிவி சிந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் 21-17, 21-17 என நேர்செட் கணக்கில் ரட்சனோக் இன்டனோனை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
தாய்லாந்து வீராங்கனை ரட்சனோக் இன்டனோன் உடன் பிவி சிந்து 6 முறை மோதி, இத்துடன் இரண்டு வெற்றிகளை பெற்றுள்ளார். நான்கு போட்டிகளில் தோல்வியடைந்துள்ளார்.