புதுச்சேரி

புதுச்சேரி சிறுமி கொலை வழக்கு- கூடுதலாக 12 காவலர்கள் பணி இடமாற்றம்

சிறுமி கொலை வழக்கு தொடர்பாக ஏற்கனவே ஏற்கனவே பணி இடமாற்றம் செய்யப்பட்டனர்.பணி இடமாற்றம் செய்து புதுச்சேரி காவல்துறை தலைமையகம் உத்தரவிட்டது.

மாலை மலர்

புதுச்சேரியில் கடத்தப்பட்ட 9 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்டு கால்வாயில் தூக்கி வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

புதுச்சேரி சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில், மேலும் 12 காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

விசாரணை அதிகாரி முத்தயால்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் தனச்செல்வம், உதவி ஆய்வாளர் ஜெயகுருநாதன் ஆகியோர் ஏற்கனவே பணி இடமாற்றம் செய்யப்பட்டனர்.

தற்போது மேலும் 12 காவலர்களை பணி இடமாற்றம் செய்து புதுச்சேரி காவல்துறை தலைமையகம் உத்தரவிட்டது.