டெல்லி ஜேஎன்யூ வளாகத்தில் விவேகானந்தர் சிலை: பிரதமர் மோடி திறந்து வைத்தார்
டெல்லி ஜவர்ஹலால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் விவேகானந்தர் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
டெல்லியில் புகழ்பெற்ற ஜவர்ஹலால் நேரு பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்ட விவேகானந்தர் சிலையை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.