ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் - பிரதமர் மோடி 
செய்திகள்

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பிறந்தநாள்- பிரதமர் மோடி வாழ்த்து

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று தனது 75-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தவண்ணம் உள்ளனர். சமூக வலைத்தளங்களிலும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.