இறைச்சி கடையில் கோழி திருடிய இளைஞர் 
செய்திகள்

இறைச்சி கடையில் கோழி திருடிய இளைஞர்- காட்டிக் கொடுத்த சிசிடிவி

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அடுத்த பெருமாநல்லூரில் ராமு என்பரின் இறைச்சி கடையில் மர்ம நபர் ஒருவர் கோழி திருடி கண்காணிப்பு கேமராவில் சிக்கியுள்ளார்.

அவிநாசி:

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அடுத்த பெருமாநல்லூரில் ராமு என்பரின் இறைச்சி கடையில் மர்ம நபர் ஒருவர் கோழி திருடி கண்காணிப்பு கேமராவில் சிக்கியுள்ளார். பெருமாநல்லூர் சந்தைக்கடை பகுதியை சேர்ந்த அஜித் என்பவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 6 நாட்டுக் கோழிகளையும், எல்.இ.டி டிவி, ஹோம் தியேட்டர் உள்ளிட்ட பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.