பொன்னேரி பகுதி மின்தடை (கோப்பு படம்) 
செய்திகள்

பொன்னேரி பகுதியில் மின்தடை

பொன்னேரி பகுதியில் நாளை பராமரிப்பு பணி நடைபெறுவதால் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

மாலை மலர்

பொன்னேரி:

பொன்னேரி துணை மின்நிலையத்திலிருந்து வரும் மின் வழித்தடங்களில் நாளை (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை டி.வி.புரம், வெண்பாக்கம், தட பெரும்பாக்கம், பொன் நகர், உத்தண்டி கண்டிகை, எலவம்பேடு, மேட்டுப்பாளையம், அனுப்பம்பட்டு, ஆகிய பகுதிகளுக்கு மின் வினியோகம் தடைபடும் என்று மின்வாரிய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.