செய்திகள்

பா.ஜனதாவுக்கு பின்னடைவு இல்லை- புதுவை கவர்னர் கிரண்பேடி

நடந்து முடிந்த 5 மாநில தேர்தலில் பா.ஜனதாவிற்கு எந்த பின்னடைவும் ஏற்படவில்லை என்று புதுவை கவர்னர் கிரண்பேடி தெரிவித்துள்ளார். #BJP #Kiranbedi #Election2018

மாலை மலர்

புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

நடந்து முடிந்த 5 மாநில தேர்தலில் பா.ஜனதாவிற்கு எந்த பின்னடைவும் ஏற்படவில்லை. யாருக்கும் பின்னடைவு இல்லை.