பொன் மாணிக்கவேல் 
செய்திகள்

சிலை கடத்தலில் 2 அமைச்சர்களுக்கு தொடர்பு- உயர்நீதிமன்றத்தில் பொன் மாணிக்கவேல் தகவல்

சிலை கடத்தல் வழக்கில் 2 அமைச்சர்களுக்கு தொடர்பு இருப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பொன் மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

சென்னை:

சிலை கடத்தல் வழக்கில் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள பொன் மாணிக்கவேல், “சிலை கடத்தல் வழக்கில் 2 அமைச்சர்களுக்கு தொடர்புள்ளது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் குற்றம் சாட்டியுள்ளார். 

ஆதாரங்களுடன் ஆகஸ்ட் 6 ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு பொன் மாணிக்கவேலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது.