செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் 7ம் கட்ட பஞ்சாயத்து தேர்தல் - பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு

ஜம்மு காஷ்மீரில் இன்று 7-ம் கட்ட பஞ்சாயத்து தேர்தல் நடைபெற்று வருகிறது. பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. #JKPanchayatPolls #PanchayatElection

மாலை மலர்

ஜம்மு காஷ்மீரில் கடந்த 17-ம் தேதி பஞ்சாயத்து தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 9 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில், 6 கட்ட தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் இன்று 7-ம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மதியம் 2 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைகிறது.