செய்திகள்

தினத்தந்தி பவள விழாவில் திரண்ட அரசியல் பிரமுகர்கள்

இந்தியாவின் ‘நம்பர் 1’ தமிழ் நாளிதழ் என்ற சிறப்பை பெற்ற தினத்தந்தி பவள விழாவில் அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகள், தொழில் அதிபர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மாலை மலர்

அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், தங்கமணி, கே.பி.அன்பழகன், விஜயபாஸ்கர், கே.சி.வீரமணி, டி.ஜெயக்குமார், பா.பென்ஜமின், ராஜேந்திர பாலாஜி, எஸ்.பி. வேலுமணி, உடுமலை ராதாகிருஷ்ணன், ஆர்.பி. உதயகுமார், மா.பா. பாண்டியராஜன், வெல்லமண்டி நடராஜன், ராஜலட்சுமி, சரோஜா, நிலோபர், பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை.

அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணி மாவட்ட செயலாளர் பாலகங்கா, எம்.பி.க்கள் எஸ்.ஆர்.விஜயகுமார், டாக்டர் ஜெயவர்தன், எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. வாலாஜாபாத் கணேசன்.

தி.மு.க. முதன்மை செயலாளர் துரைமுருகன், முன்னாள் மத்திய மந்திரி ஜெகத்ரட்சகன், அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி. எஸ்.ஆர்.ஜெயதுரை.

முன்னாள் மத்திய மந்திரி ஜெயந்தி நடராஜன், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு, முன்னாள் எம்.பி. தனுஷ் கோடி ஆதித்தன், மாநில செய்தி தொடர்பாளர் கோபண்ணா, வசந்த குமார் எம்.எல்.ஏ., நாசே ராமச்சந்திரன், நாசே. ராஜேஷ், மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், வீரபாண்டியன், ரூபி மனோகரன்,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., மாநில தலைவர் ஜிகே.மணி, துணை பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி, சென்னை மாவட்ட அமைப்பாளர் மு.ஜெயராமன்,

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா, நிர்வாகிகள் திருப்பூர் துரைசாமி, ஜீவன், கழக குமார், செங்குட்டுவன்,

த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன், மூத்த துணைத் தலைவர் ஞானதேசிகன், கோவை தங்கம்,

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், வன்னிஅரசு, பாவரசு, உஞ்சை அரசன், செல்லத்துரை,

பா.ஜ.க. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், பொதுச் செயலாளர் எச்.ராஜா, வானதி சீனிவாசன் சி.பி.ராதாகிருஷ்ணன், இல.கணேசன் எம்.பி., துணைத் தலைவர்கள் எம்.என்.ராஜா, பி.டி.அரசகுமார், சக்கரவர்த்தி, கேசவ விநாயகம், வக்கீல் அணி மாநில செயலாளர் தங்கமணி, நிர்வாகிகள் ஜெய்சங்கர், கிருஷ்ணகுமார், டால்பின் ஸ்ரீதர், தனஞ்செயன், கரு.நாகராஜன், தேசிய பொதுக்குழு உறுப்பினர், செம்பாக்கம் வேதசுப்பிரமணியம்,

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,

இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசன், அப்பல்லோ குழும தலைவர் பிரதாப் ரெட்டி, கட்ரா குரூப் தலைவர் ரமேஷ் வாங்கல், இந்து ராம், தினமலர் இணை ஆசிரியர் ஆதிமூலம், எவர்வின் பள்ளிகளின் தாளாளர் புருஷோத்தமன், இயக்குனர் முரளிகிருஷ்ணா, மதுரை ஆதீனம்,

ஐ.ஏ.எஸ். அதிகாரி அபூர்வா, ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன், ஓய்வு பெற்ற டி.ஜி.பி.க்கள் அலெக்சாண்டர், முத்துக்கருப்பன், சேகர், பாலச்சந்திரன், முன்னாள் போலீஸ் கமி‌ஷனர் நாஞ்சில் குமரன், கிரிக்கெட் வீரர் ஹேமந்பதானி, சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரக அதிகாரி ராபர்ட் பர்கிட், ஐகோர்ட்டு வக்கீல்கள் சங்க தலைவர் மோகன கிருஷ்ணன்.