பியர் கிரில்சுடன் பிரதமர் மோடி 
செய்திகள்

மேன் vs வைல்ட்: பிரதமர் மோடி பயணித்த வீடியோவை பகிர்ந்த பியர் கிரில்ஸ்

பிரதமர் மோடி காட்டில் பயணம் செய்த வீடியோவினை பிரபல தொலைக்காட்சி சேனலின் நிகழ்ச்சியான மேன் vs வைல்ட் தொகுப்பாளர் பகிர்ந்துள்ளார்.

மாலை மலர்

புது டெல்லி:

பிரபல தொலைக்காட்சி சேனலான டிஸ்கவரியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிதான் மேன் vs வைல்ட். இந்த நிகழ்ச்சியை தொகுத்து உலகம் முழுவதும் பிரபலமானவர் பியர் கிரில்ஸ்.

இந்த நிகழ்ச்சியின் மூலம், காட்டுக்குள் வன விலங்குகளின் தன்மை என்ன? என்பது குறித்தும், காட்டில் இக்கட்டான சூழலில் மாட்டிக் கொண்டால் மனிதர்கள் தப்பிப்பது எப்படி? என்பது குறித்தும் அப்பகுதிகளுக்குச் சென்று விளக்கம் அளிப்பார்.

இதில், ‘180 நாடுகளை சேர்ந்த மக்களுக்கு பிரதமர் மோடி குறித்து தெரியப்போகிறது. விலங்குகளின் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வனப்பகுதிக்கு சென்றுள்ளார்.