2019-ல் உங்கள் எண்ணங்கள் நிறைவேற பிரார்த்திக்கிறேன் - மோடி புத்தாண்டு வாழ்த்து
இந்த புத்தாண்டு மகிழ்ச்சிகரமான ஆண்டாக அமையட்டும்! 2019-ல் உங்கள் எண்ணங்கள் நிறைவேற பிரார்த்திக்கிறேன் என நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். #2019NewYear #PMModi
மாலை மலர்
பிரதமர் நரேந்திர மோடி புத்தாண்டையொட்டி இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்.