சீன அதிபர் ஜி ஜின்பிங் - பிரதமர் மோடி 
செய்திகள்

மாமல்லபுரத்தில் சிறப்பான ஏற்பாடு - எடப்பாடி பழனிசாமிக்கு சீன தூதர் பாராட்டு

இந்தியா - சீன உச்சி மாநாட்டிற்கு வருகை புரிந்த மேதகு சீன குடியரசுத் தலைவர் மற்றும் குழுவினருக்கு சிறந்த முறையில் வரவேற்பு ஏற்பாடுகளை செய்ததற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு சீன தூதர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

மாமல்லபுரத்தில் நடைபெற்ற இந்திய- சீன உச்சி மாநாட்டிற்கான ஏற்பாடுகளை சிறந்த முறையில் செய்தமைக்காக இந்தியாவுக்கான சீன நாட்டு தூதர் சன்வெய்டங், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.