செய்திகள்

பால் போக்பாவை எப்போதுமே பார்சிலோனா வரவேற்கும்- லூயிஸ் சுவாரஸ்

மான்செஸ்டர் யுனைடெட்டின் பால் போக்பாவை எப்போதுமே பார்சிலோனா வரவேற்க இருக்கிறது என்று லூயிஸ் சுவாரஸ் தெரிவித்துள்ளார். #PaulPogba

மாலை மலர்

ஆனால் அணியின் தலைமை பயிற்சியாளரான ரோஸ் மவுரினோவிற்கும், போக்பாவிற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் இன்னும் முடிந்த பாடில்லை. இதனால் போக்பா மான்செஸ்டர் யுனைடெட் அணியில் இருந்து விலகி பார்சிலோனா அல்லது ரியல் மாட்ரிட் அணியில் சேரலாம் என்ற வதந்தி பரவிக் கொண்டே வருகிறது.