நிரந்தர கணக்கு எண்ணுடன் (பான்) ஆதாரை இணைக்க மார்ச் 31-ந் தேதி கடைசி என்று மத்திய அரசு கடந்த ஆண்டு அறிவித்தது. இந்நிலையில் இந்த காலஅவகாசம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு செப்டம்பர் 30-ந் தேதிக்குள் இவற்றை இணைக்க வேண்டும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது.