தற்கொலை 
செய்திகள்

பாளையங்கோட்டை அருகே அரசு பஸ் டிரைவர் தற்கொலை

பாளையங்கோட்டை அருகே அரசு பஸ் டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை:

பாளையங்கோட்டை அருகே உள்ள திருத்து கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 52), அரசு பஸ் டிரைவர். உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த இவர் நேற்று முன்தினம் வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT