பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் இமாம் உல் ஹக் 
செய்திகள்

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் மீது பெண்கள் புகார் -வெளியான வாட்ஸ் அப் சாட்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இளம் வீரர் இமாம் உல் ஹக். இவர் காதலித்து ஏமாற்றியதாக இளம்பெண்கள் சிலர் அவர் மீது புகார் கொடுத்துள்ளனர்.

மாலை மலர்

பாகிஸ்தான் அணியின் கிரிக்கெட் வீரர் இன்சமாம் உல் ஹக்கின் உறவினரும், அந்த அணியின் இளம் கிரிக்கெட் வீரரும் இமாம் உல் ஹக் ஆவார். இமாம், தங்களை காதலிப்பதாக கூறி ஏமாற்றியதாக 8 இளம் பெண்கள் புகார் அளித்துள்ளனர்.

இது குறித்து ஒரு நெட்டிசன் ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில், சில பெண்களுடன் இமாம், நடத்திய வாட்ஸ் அப் சாட்களை வெளியிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள சாட்டில்,  இமாம் அந்த பெண்களிடம் காதலிப்பதாக கூறியுள்ளார்.