செய்திகள்

ஒருநாள் தரவரிசை: சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற பாகிஸ்தான் 6-வது இடத்திற்கு முன்னேற்றம்

சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்றதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான ஐ.சி.சி. அணிகள் தரவரிசையில் பாகிஸ்தான் 6-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

மாலை மலர்

இதன்மூலம் அணிகள் தரவரிசையில் 8-வது இடத்தில் இருந்து 6-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதனால் 2019-ம் ஆண்டு நடைபெற இருக்கும் உலகக்கோப்பைக்கான நேரடி தகுதிச் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளது.