அர்ஜென்டினா கால்பந்து அணிக்கு இடைக்கால பயிற்சியாளர்கள்
அர்ஜென்டினா கால்பந்து அணியின் பயிற்சியாளர் சம்போலி ராஜினாமா செய்ததால் தற்போது புது பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
மாலை மலர்
இதனால் அந்த அணியின் தலைமை பயிற்சியாளரான ஜார்ஜ் சம்போலி தனது பதவியை ராஜினாமா செய்தார். உலகக்கோப்பைக்குப் பிறகு அர்ஜென்டினா செப்டம்பர் 3-ந்தேதி கொலிம்பியாவையும், செப்டம்பர் 7-ந்தேதி கவுதமாலாவையும் எதிர்கொள்கிறது.