செய்திகள்

பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடர்: நியூசிலாந்து அணியில் கப்தில் இடம்பிடிப்பு

பாகிஸ்தானுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் இரண்டு போட்டிக்கான நியூசிலாந்து அணியில் கப்தில் இடம்பிடித்துள்ளார். #NZvPAK

இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் இரண்டு ஒருநாள் போட்டிக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக  வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான தொடரில் இடம்பெறாத மார்ட்டின் கப்தில் தற்போது இடம்பிடித்துள்ளார்.


டாட் ஆஸ்லே

அவருடன் 13 பேர் கொண்ட நியூசிலாந்து அணியில் சுழற்பந்து வீச்சாளர்களாக மிட்செல் சான்ட்னெர், டாட் ஆஸ்லே ஆகியோருடம் இடம்பிடித்துள்ளனர். #NZvPAK

நியூசிலாந்து அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

SCROLL FOR NEXT