இன்று நடைபெறும் 2-வது ஆட்டத்தில இந்தியா - வங்காள தேசம் மோதுகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளார்.
இந்த அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. முதல் ஆட்டத்தில் விளையாடிய 1. ரோகித் சர்மா, 2. தவான், 3. சுரேஷ் ரெய்னா, 4. மணிஷ் பாண்டே, 5. தினேஷ் கார்த்திக், 6. ரிஷப் பந்த், 7. விஜய் சங்கர், 8. வாஷிங்டன் சுந்தர், 9. சாஹல், 10. சர்துல் தாகூர், 11. உனத்கட் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
வங்காள தேச அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-