செய்திகள்

இலங்கைக்கு எதிரான டி20-யில் இந்தியா பேட்டிங்- விஜய் சங்கர் அறிமுகம்

நிதாஹாஸ் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்கிறது. ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் அறிமுகமாகியுள்ளார். #INDvSL #Nidahas

மாலை மலர்

இதனால் இந்தியா முதலில் பேட்டிங் செய்ய இருக்கிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் சர்வதேச போட்டியில் அறிமுகமாகியுள்ளார்.

இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள்:-

1. ரோகித் சர்மா, 2. தவான், 3. ரெய்னா, 4. மணிஷ் பாண்டே, 5. தினேஷ் கார்த்திக், 6. ரிஷப் பந்த், 7. வாஷிங்டன் சுந்தர், 8. விஜய் ஷங்கர், 9. ஷர்துல் தாகூர், 10. உனத்கட், 11. சாஹல்.

இலங்கை அணியில் இடம்பிடித்துள்ள வீர்ரகள் விவரம்:-