செய்திகள்

உலக லெவன் அணியில் நேபாள இளம் வீரர் சந்தீப் லாமிச்சான்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக விளையாடும் உலக லெவன் அணியில் நேபாளத்தின் இளம் வீரரான சந்தீப் லாமிச்சான் இடம்பிடித்துள்ளார். #ICCWXIvWI

மாலை மலர்

வங்காள தேச அணியின் ஆல்ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் சொந்த விஷயத்திற்காக அணியில் இருந்து விலகியுள்ளார்.