ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா தங்கம்- நீளம் தாண்டுதலில் நீனா வராகில் வெள்ளி
ஆசிய விளையாட்டு போட்டி ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வென்றார். #AsianGames2018
மாலை மலர்
சீன வீரர் குயிஸ்சென் லியு 82.22 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் 80.75 மீட்டர் எறிந்து வெண்கல பதக்கம் வென்றார். மற்றொரு இந்திய வீரர் ஷிவ்பால் சிங் 74.11 மீட்டர் எறிந்து 9-வது இடத்தையே பிடித்தார்.