இந்தியா

பொய்களின் வலையை நீதித்துறை உடைத்துவிட்டது- சந்திரசேகர ராவ்வின் மகள் கவிதா

தெலுங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ்வின் மகள் கவிதா கருத்து. வழக்கில் நீதித்துறை பொய்களின் வலையை உடைத்துவிட்டது.

டெல்லி மதுபான முறைகேடு வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ள தெலுங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ்வின் மகள் கவிதா கூறியதாவது:-

உண்மை வென்றுள்ளது. டெல்லி மதுபான கொள்கை வழக்கு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக என் மீது சுமத்தப்பட்டது. இந்த வழக்கில் நீதித்துறை பொய்களின் வலையை உடைத்துவிட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT