இந்தியா

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் சென்ற ஹெலிகாப்டரில் கோளாறு

சந்திரசேகர் ராவின் பண்ணை வீட்டில் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது.ஹெலிகாப்டர் புறப்பட்ட 20 நிமிடங்களில் அவசரமாக தரையிறக்கப்பட்டதால் பரபரப்பு.

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் சென்ற ஹெலிகாப்டரில் திடீரென கோளாறு ஏற்பட்டது.

இதையடுத்து சந்திரசேகர் ராவின் பண்ணை வீட்டில் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

ஹெலிகாப்டர் புறப்பட்ட 20 நிமிடங்களில் அவசரமாக தரையிறக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

SCROLL FOR NEXT